15 வயது சிறுமி உயிரிழப்பு எதிரொலி! நூடுல்ஸ் விற்பனை மையங்களில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

திருச்சியில் நூடுல்ஸ் உணவை உட்கொண்ட சிறுமி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள நூடுல்ஸ் கிடங்குகளில் தரக்கட்டுப்பாடு சோதனை நடத்துமாறும், அங்கு காலாவதியான நூடுல்ஸ் விற்பனை கண்டறியப்பட்டால் அந்த இடத்தை சீல் வைக்கவும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் ஆர்.லால்வேனா அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Share:

Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp

சற்றுமுன்

சேலம்