தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ள நிலையில் நாளைய தினம் தமிழ்நாடு அரசின் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது