ஆட்டிசத்தை சித்த மருத்துவத்திலும் குணப்படுத்தலாமா….???
ஆட்டிசம் என்றால் என்ன அதனால் ஏற்பட ற பாதிப்பு என்னென்ன ஆட்டிசம் குணப்படுத்த முடியுமா ஆட்டிசத்தை சித்த மருத்துவத்திலும் குணப்படுத்தலாமா வாங்க பார்க்கலாம்……
மதியிறுக்கம் அல்லது நரம்பியல் வளர்ச்சி குறைபாடுன்னு சொல்லப்படுற ஆட்டிசத்தால நம்ம நாட்டுல 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க. வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இது தொடர்பான சரியான விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே போய் சேரலனு தான் சொல்லணும். பிறக்கும் 500 குழந்தைகள்ல ஒரு குழந்தை ஆட்டிசத்தால பாதிக்கப்படுவதா ஆய்வறிக்கைகள்ல சொல்லப்பட்டிருக்கு.
ஆட்டிசம் எப்படி உருவாகுது? இதுக்கு குழந்தைகள் காரணம் அல்ல பெத்தவங்க தான். ஆட்டிசத்துக்கு மரபு ரீதியான காரணம் வெறும் 0.5% தான். சராசரி வயதை தாண்டிய குழந்தை பேறு, ஆரோக்கியம் இல்லாத உணவு பழக்கம் , கருவில் குழந்தை இருக்கும் போது கொடி சுற்றுதல், பிறந்ததுக்கு அப்புறம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மூளைக்கு பாதிப்பு ஏற்படுதல் இப்படியான காரணங்களால் ஆட்டிசம் உருவாகுது.
ரெண்டு வயசுல இருந்து ஆட்டிசம் அறிகுறி தென்பட ஆரம்பிச்சுடும். ஆட்டிசம் பாதிச்ச குழந்தைகளுக்கு நல்லா பேசுற திறன் இருக்காது. அப்படியே பேசினாலும் தெளிவாக இல்லாம பேசுவாங்க . அதை மத்தவங்களால புரிந்து கொள்ள முடியாது. குறிப்பா ஒரே மாதிரியான விஷயங்களை திரும்பத்திரும்ப செய்யறதுல ரொம்ப ஆர்வமா இருப்பாங்க. இது ஒரு குறைபாடு தானே தவிர நோய் இல்ல.
சுருக்கமா சொல்லணும்னா அவங்களும் நம்ம போலத்தான் இருப்பாங்க. ஆனா நாம பேசுறத புரிந்து கொள்வதிலும் எல்லாரோட கலந்து பழகுறதுலயும் அவங்களுக்கு சிக்கல் இருக்கும். இந்த குறைபாட்ட முற்றிலுமா சரி செய்ய சிகிச்சை முறைகள் இல்லை என்றாலும் ஆரம்ப நிலையிலே கண்டுபிடிச்சுட்டா குழந்தைகளை குணப்படுத்தி அவங்களோட வாழ்க்கையை மேம்படுத்தலாம்.
அவங்க மேல தனிப்பட்ட கவனம் வைக்கணும், அதிக நேரத்தை அவங்களோட செலவிடணும், அவங்க கிட்ட பொறுமையை அதிகம் கடைபிடிக்கணும் . ஸ்பீச் தெரபி , பிசியோ தெரபி, ஆக்குபேஷனல் தெரபி, இது மாதிரியான சிகிச்சைகள் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை ஓரளவு பாதிப்பிலிருந்து வெளியில் மீட்டெடுக்க உதவும். இந்த குறைபாட்ட ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சிட்டா பிள்ளைகளோட எதிர்காலம் சிறப்பாக அமைந்து அவங்களும் நம்ம போலவே வாழ்க்கையோட அத்தனை சுக துக்கங்களையும் அனுபவிக்க முடியும்.
2007 முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் உலக ஆட்டிச தினத்தை ஒட்டி இந்த ஆண்டு நம்ம சேலத்துல ஆட்டிசம் குழந்தைகளுக்கான இலவச சித்த மருத்துவ முகாம் நம்ப தும்பாத்துளிப்பட்டி புதுரோட்டுல இருக்குற சிவராஜ் சித்த மருத்துவ கல்லுரியில நடந்துச்சு.. பிள்ளைகளுக்கு சித்த மருத்துவர் குழு சிறப்பு ஆலோசனைகளை வழங்கினாங்க. 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதுல பங்கெடுத்துகிட்டு பயனடைஞ்சாங்க
அலோபதி மருத்துவத்தைப் போலவே சித்த மருத்துவத்திலும் ஆட்டிசத்துக்கு சிகிச்சை முறைகள் இருக்கு. குழந்தைகளோட மூளை நரம்பை மேம்படுத்த அமுக்கரா சூரணம் , கஸ்தூரி மாத்திரை, வல்லாரை நெய், பிறமி நெய், கோரோசனை மாத்திரை இவைகள பயன்படுத்தறாங்க.
அதேபோல சுக்கு , மிளகு, திப்பிலி, ஆடாதோடை, தூதுவளை , கடுக்காய் போன்ற குடிநீர் வகைகள கொடுக்கறது மூலமாகவும் ஆட்டிச சிகிச்சை சித்த மருத்துவத்தில் மேற்கொள்ளப்படுது.
ஆட்டிச தலைமுறை நம்மோடு போகட்டும். அடுத்து வரும் தலைமுறையாவது குறைபாடுகளோட இல்லாம பிறக்கட்டும். அதுக்கு நம்ம பிள்ளைகளை நம்முடைய முந்தைய தலைமுறைகள் சொல்லிவிட்டு போன வழிகளை பின்பற்றி வளர்க்கிறது மட்டும்தான் தீர்வு.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி உலக ஆட்டிசம் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது ஆட்டிசம் என்றால் என்ன அதனால் ஏற்பட ற பாதிப்பு என்னென்ன ஆட்டிசம் குணப்படுத்த முடியுமா ஆட்டிசத்தை சித்த மருத்துவத்திலும் குணப்படுத்தலாமா வாங்க பார்க்கலாம்……